தருமபுரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நோய் அபாயம்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan 
பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை எடுத்துவிட்டு அந்த பைகளை சாக்கடை கால்வாயில் வீசி செல்கிறார்கள். இதனால் சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுகிறது. சாக்கடை செல்ல வழி இல்லாமல் அப்படியே தேங்கி நின்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாமே!
-விஜயகுமார், பாலக்கோடு.




