14 July 2024 11:47 AM GMT
#48223
திறந்து கிடக்கும் கழிவநீர் தொட்டி
குலசேகரன்பட்டினம்
தெரிவித்தவர்: முத்துகிருஷ்ணன்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டி உடைந்து பல மாதங்களாக திறந்து கிடப்பதால் மிகுந்த துர்நாற்றமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் யாரேனும் தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தொட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.