19 May 2024 11:26 AM GMT
#46743
சுகாதாரக்கேடு
ஆறுமுகநேரி
தெரிவித்தவர்: கபிலன்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூர் எதிர்புறம் பொடிபிள்ளை அம்மன் கோவில் தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.