26 Nov 2023 7:58 AM GMT
#42324
திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டி
எட்டயபுரம்
தெரிவித்தவர்: முருகன்
எட்டயபுரம் 1-வது வார்டு காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள பொது சுகாதார வளாகத்தின் கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் திறந்தே கிடக்கிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தொட்டியை மூடி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.