15 Oct 2023 10:31 AM GMT
#41393
வாறுகால் தூர்வாரப்படுமா?
புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சண்முகநாராயணன்
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை யாதவர் தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.