கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் ஓடை அமைக்கப்படுமா?.
இலந்தைவிளை., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராஜாராம்.
வடிகால் ஓடை அமைக்கப்படுமா?.
புத்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாய நிலங்களில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு உள்ளிட்ட பல விவசாய நிலங்கள் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வடிந்தோட அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜாராம், இலந்தைவிளை.