8 Jan 2023 10:40 AM GMT
#25077
சுகாதாரக்கேடு
தபால்தந்தி காலனி
தெரிவித்தவர்: சுந்தர்ராஜ்
தூத்துக்குடி தபால்தந்தி காலனி 4-வது தெருவின் பின்புறம் மழைநீர், கழிவுநீர் குளம் போன்று தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய தண்ணீரை வடியவைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.