Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • வடிகாலை தூர்வார வேண்டும்
11 Aug 2024 12:56 PM GMT
#48973

வடிகாலை தூர்வார வேண்டும்

கழிவுநீர்
Vaniyambadi Kareemabad Hyder Ali street
தெரிவித்தவர்: முகம்மதுஅசார்

வாணியம்பாடி கரீமாபாத் ஹைதர் அலி தெருவில் வடிகால் தூர்வாரி சுத்தம் செய்யப்படவில்லை. மழைக்காலமாக உள்ளதால், மழைநீர் முறையாக ஓட வில்லை. மேலும் தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை. குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மதுஅசார், வாணியம்பாடி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick