திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் கைவிடப்பட்ட கால்வாய் பணி
அக்ராபாளையம், ஆரணி
தெரிவித்தவர்: சவுந்தராஜன்
ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் குளத்துமேடு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பக்க கால்வாய் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அதை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலே கைவிடப்பட்டதால் கழிவுநீர் கால்வாயில் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயில் இருந்து வழிந்து சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. கால்வாயை முழுமையாக நிறைவு செய்து கழிவுநீரை அருகிலுள்ள ஓடையில் இணைத்து விட்டால், தீர்வு கிடைக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சவுந்தராஜன், ஆரணி.





