தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்த புதர்கள்
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: சங்கரன்
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.