சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவு நீர்
பட்டாளம், நியூபாரன்ஸ் சாலை, திரு. வி. க. நகர்
தெரிவித்தவர்: மு. குணசேகரன்
கடந்த சில நாட்களாக பட்டாளம் நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள வீடுகள் மற்றும் தெருக் குழாய்களில் வரும் குடிநீரில் சிறுசிறு புழுக்கள் நெளிகின்றன. குடிநீரில் குளோரின் வாசனை மருந்துக்கும் வருவதில்லை. குடிநீர் பல நேரங்களில் கழிவு நீரோடு கலந்து வரும். இல்லை என்றால் புழுக்கள் நிறைந்து வரும். குடிநீரைச் சுத்திகரித்து அனுப்புகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதியில் சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க ஆவணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மு. குணசேகரன், பட்டாளம்.