5 Aug 2022 1:25 PM GMT
#6322
காங்கிரீட் தளம் அமைக்கப்படுமா?
கோவில்பட்டி
தெரிவித்தவர்: பாலமுருகன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைக்கார தெரு காளியம்மன் கோவில் மேற்புறம் உள்ள அடிபம்பை சுற்றி காங்கிரீட் தளம் இல்லை. இதனால் அருகே செல்லும் சாக்கடை தண்ணீர், அடிபம்பை சுற்றி இருப்பதாலும், அடிபம்பு தண்ணீர் வெளியே செல்ல வசதி இல்லாத காரணத்தாலும் அந்த பகுதி மக்கள் அறுவருப்புடன் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அடிபம்பை சுற்றி காங்கிரீட் தளம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?