செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படாத கால்வாய்
அம்சா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நல்லமுத்து
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட அம்சா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நந்திவரம் பெரிய ஏரியின் கலங்கல்-கால்வாயில் கலக்கின்றன. ஏற்கனவே இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி, நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால், கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளில், கிணற்று நீரை எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசு உடனடியாக இந்த கால்வாயை தூர்வாரி, மூடிய பாதுகாப்பான சிமெண்ட் கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.





