சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அபாயம் ! அபாயம் !
கங்கை தெரு, யமுனை தெரு, மற்றும் கோதாவரி தெரு, முதலாவது மெயின் ரோடு, சேக் அப்துல்லா நகர், விருகம்பாக்கம்
தெரிவித்தவர்: ஜாகிர்
சென்னை விருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகர் முதலாவது மெயின் ரோடில் உள்ள கங்கை தெரு, யமுனை தெரு, மற்றும் கோதாவரி தெருவில் உள்ள பாதாள சாக்கடைகளின் சிலவற்றில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மேலும் சாலையில் பயணம் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த பாதாள சாக்கடைகளின் மூடியை மூடி உடனடியாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.