16 Aug 2023 3:00 PM GMT
#38169
கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?
நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள கழிவறை பயன்பாடற்ற நிலையில் உள்ளது. மேலும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை