தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வெங்கட்சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திரு.வி.க. நகர், மின்வாரிய அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் தாலுகா அலுவலகம் வழியாகச் சென்று வெளியே செல்ல வேண்டும். ஆனால், அவ்வாறு கழிவுநீர் வெளியே செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.