தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகம் திறக்கப்படுமா ?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணிய சிவா தெருவில் உள்ள சுகாதார வளாகம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் 5, 7, 8, 9, 12 ஆகிய 5 வார்டுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சுகாதார வளாகத்ததை உடனடியாக திறக்க வே்ண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நிரஞ்சன், தர்மபுரி.