சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபரீதம் கவனிக்கப்படுமா?
மேட்டுப்பாளையம் சந்திப்பு, ஜமாலியா, பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: சர்வேஷ்
சென்னை பெரம்பூர் ஜமாலியா மேட்டுப்பாளையம் சந்திப்பு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை பணியானது சாலையை ஒட்டியும், வீடுகளையொட்டியும் நடைபெறுவதால் விரைந்து முடிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநகராட்சி விரைந்து செயல்படுமா?




