திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கட்டண பொது கழிப்பிடம் அமைக்கப்படுமா?
அய்யப்பநகர், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: தியாகராசன்
திருச்சி தென்புற நகரான கே.கே.நகருக்கு செல்லும் கே.சாத்தனூர் சாலையில் கட்டண பொது கழிப்பிடம் சிம்கோ அருகில் உள்ளது. அதன் பிறகு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கே.கே. நகர் பஸ் நிலையத்தில் உள்ளது. இதன் இடைப்பட்ட பகுதியில் பல கடைகள் மற்றும் சிறு நிறுவனங்கள் உள்ளன. இவைகளில் வேலை செய்கின்றவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு தேவையான பொது கழிப்பிட வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயம் பொது மக்களும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்களின் வசதிக்காகவும் மற்றும் சிறு வியாபாரிகளுக்காகவும் சபரிமில் அருகில் கட்டண பொது கழிப்பிடம் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




