19 July 2022 3:05 PM GMT
#2638
நோய் பரவும் அபாயம்
பிரகாசபுரம்
தெரிவித்தவர்: ஜேசு கோபின்
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக்கவாசபுரம் செல்லும் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கு வாறுகால் வசதி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.