தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்படாத சுகாதார வளாகம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவலைக்காரன்கொட்டாய் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் திறக்கப்பட்டு ஒருசில வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வருடக்கணக்காகியும் பயன்படாமல் காணப்படுகிறது. இந்த வளாகத்திற்கு முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தராததால், சுகாதார வளாகம் விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளதுடன் கழிப்பறை கோப்பைகள் சிதிலமடைந்து கிடக்கிறது. எனவே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து, முறையாக மகளிர் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, கவலைக்காரன்கொட்டாய், தர்மபுரி.