தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: முனியப்பன்
தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி.சிங் தெரு பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து முளைத்து புதர் போல் ஆக்கிரமித்து இருந்தது. இதனால் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இந்த புதர்களை அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்த புதர்களை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.