கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான ஓடை
வைத்தியநாதபுரம், நாகர்கோவில்
தெரிவித்தவர்:
நாகர்கோவில் மாநாகராட்சிக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் வீரசிவாஜி தெருவில் இருந்து இந்துக்கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த தெருவில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையின் அருகில் தடுப்பு சுவரோ, ஓடை மூடுவதற்கான சிமெண்டு சிலாப்புகளோ அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழீவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வி.நாராயணன், வைத்தியநாதபுரம்.
ஆர்.வி.நாராயணன், வைத்தியநாதபுரம்.