சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிரம்பிய கழிவுநீர் தொட்டி
பால் நிறுவனம் எதிரே, ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்பு, மாத�, சென்னை
தெரிவித்தவர்: அறிவானந்தம், மாதவரம்
சென்னை மாதவரம் பால் கம்பெனிக்கு எதிரில் உள்ள ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இந்த கழிவுநீர் அங்கேயே தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது கடந்த 3 மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாரே செல்கிறார்கள். எனவே மாநகராட்சி இதை கவனித்து நிரந்தரமாக தீர்வு வழங்குமா?





