Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Oct 2022 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#19576

நடைபாதையில் அபாய குழிகள்

மற்றவை

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணியின் ஒரு பகுதியாக பிரதான சாலைகள் காங்கிரீட் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இது வரவேற்க தக்கது. அதே வேளையில் மழை காலம் என்பதால் மழை பெய்யும்போது சாலைகள் மற்றும் நடைபாதையின் மேல் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் செல்கிறது. பிரான சாலையில்தான் மழை நீர் அதிகம் சென்றதால், நடைபாதை வழியாக வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவர் நள்ளிரவு குழிக்குள் விழுந்து விட்டார். எனவே நடைபாதையில் குழிகள் உள்ள பகுதியில் மூடி போட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#19574

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து 15 வேலம்பாளையம், சோழிபாளையம் செல்லும் வரை சாலையில் குண்டு குழியுமாக உள்ளது. அங்குள்ள சாலையின் நடுவில் அபாய குழி உள்ளது. மழை பெய்யும்போது குழி இருப்பது தெரிய வாய்ப்பு இல்லை. எனவே சாலையை சீரமைத்து, குழியை மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 10:01 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#19326

கீழே விழும் நிலையில் மின்மாற்றி

மின்சாரம்

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட ரங்கநாதபுரம் 4-வது வீதியில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பம் பழுதாகி உள்ளது. இதனால் அதன் உறுதி தன்மை மோசமாக உள்ளது. இந்த நிலையில் அதிக எடை கொண்ட மின்மாற்றிைய தாங்கும் அளவுக்கு மின்கம்பம் இ்ல்லை. இதனால் மின்மாற்றி விழும் நிலையில் உள்ளது. எனவே மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 9:57 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#19324

சுகாதாரசீர்கேடு

குப்பை

வெள்கோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் மில் கழிவுகள், கட்டிட இடிபாடு பொருட்கள் போன்றவற்றை சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் வந்து தங்கி விடுகின்றன. மழைக்காலங்களில் நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது. சில நேரங்களில் கழிவு பொருட்களை போட்டு தீ வைத்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபடுகின்றன. ஆகையால் குப்பை போட்டுபவர்கள் மீதும் குப்பைகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 9:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#19321

ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையம் கிராமம் பாலக்குளத்தில் இருந்து பெரிய நாயகி கோவில் சாலை மிக மோசமாக உள்ளது. ஜல்லி பரபரப்பட்டிருந்தது.. ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் தார் ரோடு போடாமல் மழை காலங்களில் ஜல்லி பெயர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே உடனடியாக தார் ரோடு போட வேண்டு்இப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 1:40 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#19124

குடிசை மாற்றுவாரிய வீடுகள் திறக்கப்படுமா?

மற்றவை

குடிசை மாற்றுவாரிய வீடுகள் திறக்கப்படுமா? திருப்பூர் அய்யம்பாளையம் சாலையில் பூங்காநகரில் அருகில் உள்ள கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.இதனால் வீடுகள் பழுதாகி வருகிறது.மேலும் இந்த பகுதியில் பல சமூக விரோத செயல்களும் நடக்கிறது.இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அந்த வீடுகளை உரியவர்களிடம் ஒப்படைத்து பயன்பாட்டுக்குகொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். செந்தில்,திருப்பூர். 6381387294

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 1:35 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#19116

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

வேகத்தடை அமைக்கப்படுமா? வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் கமலா மில் பஸ் நிறுத்தம் மற்றும் அய்யனூர் ரோடு சந்திப்பு இந்த இடங்களில் வாகனங்கள் வேகமாக வருவதாலும் மற்றும் கோயில் இருப்பதாலும் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே வெள்ளகோவில-முத்தூர் ரோட்டில் கமலா மில் பஸ் ஸ்டாப் அருகே விபத்துகள் நடப்பதை தவிர்க்க வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா? எஸ்.இளங்கோ,வெள்ளகோவில். 9942952635

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 1:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#19112

இறைச்சிகழிவுகளால் சுகாதாரக்கோடு

இறைச்சிகழிவுகளால் சுகாதாரக்கோடுகுப்பை

இறைச்சிகழிவுகளால் சுகாதாரக்கோடு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் கோழிக்கடைகள் உள்ளது. இவர்கள் தனது கடைகளில் உண்டாக்கப்படும் கோழிக்கறிவுகள் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் கொட்டிக் கிடப்பதனால் பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மலேரியா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்பரவும் அபாயம் உள்ளது. இத்தகை செயல்களை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18887

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் திருப்பூர் மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. திருப்பூர் மகாலட்சுமி நகர், கண்ணன் நகர் பகுதியில் 5 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. அதை சரிசெய்தனர். ஆனாலும் குடிநீர் வீணாவது நிற்கவில்லை. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜேஸ் கண்ணா, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:19 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#18885

தானியங்கி சிக்னல்

போக்குவரத்து

தானியங்கி சிக்னல் ஊத்துக்குளி அருகே கொடியம்பளையம் நால்ரோடு உள்ளது. இ்ங்கிருந்து திருப்பூர், ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., மற்றும் செங்கப்பள்ளி செல்ல முடியும். இந்த சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கின்றன. அப்போது நால்ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதனால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம், கைலப்பு ஏற்படுகிறது. பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே கொடியம்பாளையம் நால்ரோட்டில் தானியங்கி சிக்னல் உடனே அமைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:17 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18880

பகலில் எரியும் தெருவிளக்குகள்

மின்சாரம்

பகலில் எரியும் தெருவிளக்குகள் குன்னத்தூர் பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெருந்துறை சாலையில் மட்டும் ஒரு சிலநாட்களில் காலை 9 மணிவரை மின்விளக்குள் எரிகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்குதான் வீணாக மின்கட்டணம் செலவாகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பகலில் மின் விளக்கு எரியவதை கண்காணித்து அவற்றை ஆப் செய்ய வேண்டும். மாரிமுத்து, குன்னத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:15 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#18875

சுகாதார சீர்கேடு

குப்பை

சுகாதார சீர்கேடு திருப்பூர் மாநகரில் மிகப்பெரிய சவாலாக இருப்பது திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம். இவை இரண்டும் லேசாக தொய்வு ஏற்பட்டால் கூட உடனே பாதிப்பு தெரிந்து விடும். குறிப்பாக திருப்பூர் மாநகாட்சி கல்லம்பாளையம் சூசையாபுரம் செல்லும் வழியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கவேல், சூசையாபுரம் -----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick