14 Dec 2022 10:00 AM GMT
#23506
பாதியில் நிறுத்தப்பட்டுள்ளரேஷன் கடை கட்டிட பணி
பெருமாநல்லூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட நாடார் காலனி பஸ் நிலையம் எதிரே ரேஷன் கடைக்கு நிதி ஒதுக்கி 2 வருடங்களுக்கு மேலாக கட்டிடப்பணி நடைபெற்றது. தற்போது அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் ரேஷன் கடையின் கட்டுமான நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.