Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jan 2023 9:35 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25508

வழியில் கட்டுமான பொருட்கள்

மற்றவை

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை -ராக்கியாபாளையம் செல்லும் வழியில் தனியார் வீட்டின் கட்டிட ஜல்லி மற்றும் கட்டிட கழிவுகளை வாகனங்கள் செல்லும் பாதையிலேயே கொட்டிவைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம்மாக உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.-------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 9:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25507

சுகாதார சீர்கேடு

மற்றவை

திருப்பூர் 46-வது வார்டு கல்லம்பாளையம் விநாயகர் கோயில் பின்புறம் உள்ள சாக்கடை சீரமைக்கும் பணி கடந்த 15 நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி பொது மக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் நிலையில் உள்ளது இதை நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 9:33 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25506

பதாகையால் முகவரி கண்டு பிடிப்பதில் வெளியூர் பயணிகள் திணறல்

மற்றவை

பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் வார்டு எண் மற்றும் ஊர் பெயரை தாங்கி நிற்கும் திசை காட்டியில் பதாகைகள் கட்டப்படுவதால் வெளியூர் நபர்களுக்கு முகவரியை கண்டுபிடிக்க இடையூறாக உள்ளது. ஆகையால் தகவல் பலகைகளுக்கு இடையூறு இல்லாமல் வைக்க நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 9:30 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25505

மின் இணைப்பு கிடைக்குமா?

மின்சாரம்

பல்லடம், அறிவொளி நகரில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 300 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, ஓராண்டு காலம் ஆனபிறகும், இன்னும் மின் இணைப்பு வழங்க பட வில்லை. போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்து விட்டன. கழிவு நீர் கால்வாய்கள் மண் மூடி விட்டன. எனவே பயனாளிகள் குடியேற வழி செய்யும்படி வேண்டி கொள்கிறோம்.---------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 12:18 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25314

தெருவிளக்குகள் இல்லை

மின்சாரம்

தெருவிளக்குகள் இல்லைதிருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் பெரும்பாலான மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை.இதனால் இரவு 8 மணிக்கு பனியன் நிறுவனங்களில் பணி முடிந்து செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மின்கம்பங்களில் தெருவிளக்குகளை பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.விஜயா வேலு,சின்னதோட்டம்.9942111700

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 12:14 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25311

சிதறிக்கிடக்கும் நாப்கின்கள்

சிதறிக்கிடக்கும் நாப்கின்கள்மற்றவை

சிதறிக்கிடக்கும் நாப்கின்கள்பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் கிராம அரசு சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு கிடங்கில் அரசால் வழங்கப்படும் பிரசவித்த தாய்மார்களுக்கு மற்றும் கிராமப்புற வளர் இளம் பெண்களுக்காக வழங்கும் சானட்டரி நாப்கின் பொட்டலங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி நீண்ட நாட்களாகவே ஒழுங்கற்ற நிலையில் கிடக்கிறது. ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் இதனை உடனே கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்ர.மணிகண்டன்,பல்லடம்.9894266243

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 12:13 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25310

போக்குவரத்து விதி மீறல்கள்

போக்குவரத்து விதி மீறல்கள்போக்குவரத்து

போக்குவரத்து விதி மீறல்கள் பல்லடத்தில் முக்கிய சாலையான நான்கு சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து செல்லும் பிரதான சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது போல் சரக்கு வாகனங்களில் ஆபத்தான நிலையில் பொருட்களை எடுத்து செல்கின்றனர். ஆபத்தை உணர்த்தும் சிகப்பு நிறத்தில் கொடியோ அல்லது ஏதாவது ஒரு சமிக்ஞை அடையாளம் எதுவுமே இல்லாமல் செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகளுக்கு பெறும் இடையூராக உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணி,பல்லடம்.9578441037

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 12:40 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25124

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்மற்றவை

இடிந்து விழும் நிலையில் கட்டிடம் பல்லடம் பஸ் நிலையத்தில் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை. இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அர்ஜூனன், பல்லடம்9942051202

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jan 2023 12:19 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25112

சாலையின் நடுவே மணல் குன்று

சாலையின் நடுவே மணல் குன்றுசாலை

சாலையின் நடுவே மணல் குன்று திருப்பூர்- பல்லடம் சாலையில் தோண்டப்பட்ட குழி சரி வர முட்டப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையின் நடுவே மணல் குன்று உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குயுள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்களை அகற்றி சாலையை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.அருள், நல்லூர்99422 42360

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 11:01 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#24860

கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை

போக்குவரத்து

திருப்பூர், விஜயாபுரம், யாசின்பாபு நகர், காட்டுபாளையம், கண்ணன் காட்டேஜ் மற்றும் அமராவதி பாளையம் பகுதியில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்து தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அப்பகுதிக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக அப்பகுதிக்கு பஸ்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை எனவும் வரும் பஸ்கள் நிறுதத்தில் பயணிகளை ஏற்றாமல் செல்கிறது.இதனால் அன்றாடம் தொழிலாளர்கள் வேலைக்கும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 10:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24854

ரேஷன் கடை திறக்கப்படுமா?

ரேஷன் கடை திறக்கப்படுமா?மற்றவை

ரேஷன் கடை திறக்கப்படுமா?திருப்பூர் 58-வது வார்டு தாராபுரம் ரோடு கே. செட்டிபாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் கட்டபட்ட ரேஷன் கடை திறக்கபடாமல் உள்ளது. தற்போது வரை ரேஷன் கடை அதே பகுதியில் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கிவருகிறது எனவே கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?வி.ஆர்.குபேரராஜன்,கே.செட்டிபாளையம்.8925102506

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 10:10 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24638

தார்சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

குன்னத்தூர் அருகே கருமஞ்செரை ஊராட்சி பெரிய காட்டுவளவு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick