Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jan 2023 4:37 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#26308

சாலையா? குப்பைத்தொட்டியா?

குப்பை

சாலையா? குப்பைத்தொட்டியா? திருப்பூர்-ஊத்துக்குளி சாலை குளத்துப்பாளையம் அருகே சாலையோரம் கொட்டிய குப்பையால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். இந்த சாலை திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி, ஈரோடு செல்லும் முக்கிய சாலையாகும். இங்கு போக்குவரத்து எப்போதும் மிகுந்து காணப்படும். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன் சில சமயங்களில் பிளாஸ்டிக் கவர்களால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:33 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26304

பூட்டி இருக்கும் பால்விற்பனையகம்

பூட்டி இருக்கும் பால்விற்பனையகம்மற்றவை

பூட்டி இருக்கும் பால்விற்பனையகம்ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையம் பஞ்சாயத்து சேடர்பாளையம் காவேரி நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு பல நாட்களாக செயல்படாமல் பூட்டய நிலையிலேயே உள்ளது. தற்போது உரமூட்டைகள் மட்டுமே அங்கு அடுக்கி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பால் கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 3:35 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26077

மின் கம்பத்தில் செடி, கொடிகள்

மின் கம்பத்தில் செடி, கொடிகள்மின்சாரம்

உப்பிலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உப்பிலிபாளையம் அருகில் பாதுகாப்பின்றி சாலையின் ஓரமாக இருக்கும் மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 3:27 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#26075

சாக்கடையில் கழிவுநீர் மற்றும் குப்பைகள்

சாக்கடையில் கழிவுநீர் மற்றும் குப்பைகள்கழிவுநீர்

தாராபுரம் மீன் கடை பாலம் கார்னரில் ஒரு டீக்கடை அருகில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் அதிகமாக தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாக்ததிடம் எடுத்துச்சொல்லியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.இனியாவது சம்ப்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25863

மின் இணைப்பு கிடைக்குமா?

மின் இணைப்பு கிடைக்குமா?மின்சாரம்

மின் இணைப்பு கிடைக்குமா?பல்லடம், அறிவொளி நகரில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 300 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, ஓராண்டு காலம் ஆன பிறகும், இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்து விட்டன. கழிவுநீர் கால்வாய்கள் மண் மூடி காணப்படுகிறது. எனவே பயனாளிகள் குடியேற வழி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.-துரை, கரையாம்புதூர்.------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:26 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25862

வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்குப்பை

வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் முழுவதும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு காண்பபடுகிறது. பி.ஏ.பி பாசன திட்டத்தில் தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில் வாய்க்கால் இப்படி கழிவுகளால் அடைபட்டு உள்ளது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாய்க்காலில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:23 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25861

சேதமடைந்துள்ள வழிகாட்டி பலகை 

போக்குவரத்து

சேதமடைந்துள்ள வழிகாட்டி பலகை திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வழிக்காட்டி பெயர் பலகை சில மாதங்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற கனரக வாகனம் மோதி சேதமடைந்தது. இதன்காரணமாக தற்போது இந்த வழிக்காட்டி பலகை எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளது.  ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பகுதி வழியாக சென்று வருகின்றனர். அதிலும் புதியவர்கள் இந்த வழியாக வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதாக கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருந்து வந்த வழிக்காட்டி பலகை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:21 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#25860

வீதிகளில் சுற்றித்திரியும் ஆடுகள்

போக்குவரத்து

வீதிகளில் சுற்றித்திரியும் ஆடுகள் மூலனூர் கடைவீதிகளில் சாணார்பாளையம் ரோடு, வெள்ளகோவில் ரோடு, வடுகபட்டி பிரிவு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றித்திரிகின்றன. கூட்டமாக திரியும் ஆடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மூலனூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-குணா, மூலனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:19 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#25859

சமூக விரோத கூடாரமாக மாறிய பஸ் நிறுத்தம்

சமூக விரோத கூடாரமாக மாறிய பஸ் நிறுத்தம்போக்குவரத்து

சமூக விரோத கூடாரமாக மாறிய பஸ் நிறுத்தம்வீரபாண்டி பிரிவு, குப்பாண்டம்பாளையம் பேருந்து நிலைய நிழற்குடையில் குடிமகன் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் அங்கு செல்ல செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் காக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.-மணி, நல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jan 2023 3:17 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#25858

ஆழ்குழாய் கிணறால் இடையூறு

ஆழ்குழாய் கிணறால் இடையூறுதண்ணீர்

ஆழ்குழாய் கிணறால் இடையூறு திருப்பூர் 4-வது வார்டு விக்னேஸ்வரா நகர் 8-வது வீதியில் ஆழ்குழாய் கிணறு உள்ளது. இது போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையின் நடுவல் உள்ளதால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதுடன், பாதசாரிகளுக்கும் தொந்தரவாக உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதியினர் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இடையூறாக உள்ள இந்த ஆழ்குழாய் கிணறை அகற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.-அப்துல்ரகுமான்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 9:38 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#25510

பழுதான சாலை

சாலை

சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி முதலிபாளையத்தில் இருந்து அழகாத்திரிபாளையம் வழியாக சேவூர் வரும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 9:37 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#25509

அதிக பாரம் ஆபத்தான பயணம்

மற்றவை

பல்லடம் பனப்பாளையம் சந்திப்பில் பிரதான திருச்சி சாலையில் அவ்வப்போது அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு போக்குவரத்து வரத்து விதிகளை மீறி வாகனங்கள் செல்கின்றது. கயிறுகள் மூலம் கட்டப்பட்டு இருந்தாலும் மூட்டைகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படக்கூடும் அபாயம் உள்ளது. ஆகவே போக்குவரத்து அதிகாரிகள் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அபாராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.---

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick