- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி
நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் தென்னம்பாளையம், வாலிபாளையம், வெங்கடேஸ்வராநகர், கதிர்நகர், காங்கயம் ேராடு உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகள் அதிகளம்உள்ளன. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவு உள்ளது. இவைகள் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி, விரட்டி கடிப்பதும், ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்குள் வந்து விழுவதால் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சிறுவர், சிறுமிகளை துரத்தி, துரத்தி கடிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக பெண்கள், சிறுவர் சிறுமிகள் வெளியில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பொது மக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சங்கரன், திருப்பூர்.