திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மின்மயானம் அருகே வலம் சாலையில் ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மா்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகறார்கள். எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----------------