Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2023 10:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#28547

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கோடை தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவையும் அதிகரித்து உள்ளது. எனவே குடிநீரை முடிந்த அளவுக்கு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஆனால் திருப்பூரில் பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. திருப்பூர்மிலிட்டரி காலனி 3-வது வீதியில் குடிநீர்குழாய் உடைந்து நீர் வீனாகி ஓடுகிறது. மாநகராட்சி நிர்வகாகம் உடனே சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 10:06 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#28546

வேகத்தடை வேண்டும

மற்றவை

முத்தூர்-ஊடையம் சாலையில் உள்ள சேனாதிபதிநகர் மற்றும் செல்வநகர் மெயின் ரோட்டில் 2 அபாய கரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 10:05 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#28545

பஸ் நிலையத்தில் ஆறாக ஓடும் கழிவு நீர்

கழிவுநீர்

தாராபுரம் பஸ் நிலைய கடைகளில் சேரும் கழிவுநீர் இரவு நேரங்களில் பஸ் நிலையத்துக்கு உள்ளே கொட்டி விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நடக்க முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே நகராட் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 10:03 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#28544

கவிழ்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டி

குப்பை

பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி கவிழ்ந்து கிடப்பதால் குப்பைகளை குப்பைத்தொட்டியில் கொட்டாமல் சாலையோரத்தில் கொட்டிச்செல்கின்றனர். அந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:29 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#28217

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்வெள்ளகோவிலில் மூலனூர் செல்லும் சாலையில். சின்னக்கரை என்ற இடத்தில் சாலையோரத்தில் கழிவுநீர்,மழைநீர் தேங்கி அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி நிற்கின்றன இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.கோபால்ராஜ்

மேலும்
ஆசிரியர் குறிப்பு


தேங்கி நிற்கும் கழிவுநீர்

வெள்ளகோவிலில் மூலனூர் செல்லும் சாலையில். சின்னக்கரை என்ற இடத்தில் சாலையோரத்தில் கழிவுநீர்,மழைநீர் தேங்கி அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி நிற்கின்றன இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.கோபால்ராஜ்


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 10:04 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27480

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

திருப்பூர் மின்மயானம் அருகே வலம் சாலையில் ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மா்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகறார்கள். எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 10:03 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#27479

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

மின்சாரம்

பல்லடத்தில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசின் நிதி தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. எனவே உரிய நேரத்தில் விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27478

ஆபத்தான நிழற்குடை சீரமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பூர்- மங்கலம் ரோடு கோழிப்பண்ணை பகுதியில் உள்ள நிழற்குடை பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளதால் மேற்கூரை பெருமளவில் சேதமடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் உள்ளே நிற்பதற்கு பயணிகள் அச்சம் கொள்கின்றனர். எனவே ஆபத்தான வகையில் உள்ள நிழற்குடையை சீரமைத்து பயணிகளுக்கு பயன்படும் வகையில் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 10:01 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27477

சாலையோரம் மண்குவியலால் விபத்து ஏற்படும் அபாயம்

மற்றவை

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் பள்ளி அருகே நடுரோட்டில் மண்கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த மண்குவியல் சாலையின் வளைவில் கிடப்பதால் எதிர்பாராத விதமாக வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்ைக எடுத்து மண்கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 9:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27476

சாலையில் நடுவே திடீர் வேகத்தடையா?

மற்றவை

திருப்பூர் நொய்யல் வீதியில் செல்லாண்டியம்மன் நகரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டு பின்னர் மூடியுள்ளனர். மூடப்பட்ட அந்த பகுதி மேடு காட்சியளிப்பதால் விபத்து ஏற்படும்அபாயம் உள்ளது. எனவே மண்திட்டை உடனே அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 9:58 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#27475

அபாய நிலையில் தொங்கும் தெருவிளக்கு

மின்சாரம்

பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மாங்கரை அம்மன் நகரில் அமைக்கப்பட்டு இருந்த தெரு விளக்கு, அதன் கம்பத்திலிருந்து கழண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. யாராவது மீது விழுந்து விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27254

கற்கள் பெயந்து கிடக்கும் சாலை

சாலை

திருப்பூர் மாநகராட்சி பெரியார் காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து டி.டி.பி. மில் சாலை கருப்புராயன் கோவில் பின்புறம் ரேஷன் கடை வீதி, தார் சாலை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்களும் இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்ட முடியாமல் கீழே விழுகிறார்கள். எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick