Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 March 2023 9:52 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#29407

வேகத்தடை அமைக்க வேண்டும்

மற்றவை

அவினாசி அருகே ஆர்.டி.ஓ. அலுவலகம், கல்லூரி, பள்ளிகள் அருகில் பயணிகள் நிகழ்குடையில்லை. மேலும் அங்கு வேகத்தடை அமைக்காததால் வாகனங்கள் மிக வேகமாக செல்கிறது. வகுப்புகள் முடிந்து மாணவ-மாணவிகள் பஸ் ஏற அங்கு வரும்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 9:51 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#29406

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தாராபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் சுத்தம் செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்ய முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 9:48 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#29404

அகற்றப்படாத குப்பை

அகற்றப்படாத குப்பைகுப்பை

திருப்பூர் தட்டான்குட்டையை அடுத்த காமாட்சி அம்மன் கார்டன் பகுதியில் அத்திக்காடு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி சுத்தம் செய்யப்படுவதில்லை. அதில் குப்பைகள் நிரம்பிவழிவதால் தெருநாய்கள் அவற்றை இழுத்து அசுத்தம் செய்வதுடன்,, துர்நாற்றம், கொசு தொல்லை ஏற்படுகிறது. எனவே உடனுக்குடன் குப்பையை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#29403

அசுர வேகத்தில் செல்லும்தனியார் பஸ்கள்

மற்றவை

திருப்பூர்- பல்லடம் - கோவை இடையே அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் தொழில் போட்டி காரணமாக தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்றுவது, முந்தி செல்வதற்காக அசுர வேகத்தில் செல்வது போன்ற அரசு விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர். இவர்களால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான முறையில் பஸ்களை இயக்கும் டிரைவர்கள்,கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 10:37 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#28976

அபாய நிலையில் உள்ள மின்கம்பம்

அபாய நிலையில் உள்ள மின்கம்பம்மின்சாரம்

அபாய நிலையில் உள்ள மின்கம்பம்பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள இரும்பு மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளதால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மின் கம்பம் எந்த நேரமும் விழும் அபாய நிலையில் உள்ளதால் மின்கம்பம் சாய்ந்து விபத்துக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 6:53 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#28955

நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி

மற்றவை

நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதிதிருப்பூர் தென்னம்பாளையம், வாலிபாளையம், வெங்கடேஸ்வராநகர், கதிர்நகர், காங்கயம் ேராடு உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகள் அதிகளம்உள்ளன. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவு உள்ளது. இவைகள் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி, விரட்டி கடிப்பதும், ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்குள் வந்து விழுவதால் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சிறுவர், சிறுமிகளை துரத்தி, துரத்தி கடிக்கும் நிலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 6:50 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#28954

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

குப்பையால் சுகாதார சீர்கேடு காங்கயம் - சென்னிமலை சாலை, காங்கயம் பஸ் நிலையம் வளாக வணிக கடைகள் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உதயகுமார், காங்கயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 6:48 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#28953

புகைமூட்டதால் பொதுமக்கள் அவதி

குப்பை

புகைமூட்டதால் பொதுமக்கள் அவதி திருமுருகன்பூண்டி நகராட்சி தேவராயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இந்தநிலையில் அங்கு கொட்டப்பட்ட குப்பையில் யாரோ தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே கிணற்றில் குப்பை ெகாட்டுவதை தடுக்க வேண்டும்.பாலு, அனுப்பர்பாளையம்.---

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 6:43 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#28952

கால்வாயில் கொட்டப்படும் குப்பை

குப்பை

கால்வாயில் கொட்டப்படும் குப்பைதிருப்பூர் நடராஜன் தியேட்டர் அருகே சாலையோரம் கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இப்படி குப்பைகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் கால்வாயில் குப்பைக்கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.பிரபு, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 6:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#28951

காத்திருக்கும் ஆபத்து

சாலை

காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து ஓடக்காட்டிற்கு 6-வது குறுக்கு வீதி செல்கிறது. இந்த வீதியில் உள்ள மழை நீர் வடிகால் குழிக்கு மூடி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆழமான இந்த குழியால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனிப்பார்களா?.கோவிந்தன், திருப்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 6:39 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#28950

மின் கம்பங்கள் மாயம்

மின்சாரம்

மின் கம்பங்கள் மாயம்பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் 3 மின் கம்பங்களை காணவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்கம்பங்களை அமைத்து அந்தப் பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ஜூனன், பல்லடம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 10:09 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#28548

எப்போது தீரும் நாய்கள் தொல்லை

மற்றவை

கொடூர விலங்குகளில் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு நாய்களின் வெறிச்செயல் சமீப நாட்களாக அரங் கேறி வருகிறது. திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம் நாய்கள், நாய்கள். இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பெண்களும்தான். எனவே திருப்பூரில் சுற்றி த்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick