Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • 5 மணி நேர மின் தடையால் அவதி
3 Sep 2023 6:59 PM GMT
திருப்பூர் தெற்கு
#39302

5 மணி நேர மின் தடையால் அவதி

மின்சாரம்
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

5 மணி நேர மின் தடையால் அவதி

பல்லடம் நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். விசைத்தறி கூடங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள்தேவைகளுக்காக பல்லடத்துக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை 8.30 மணிஅளவில் பல்லடம் நகரில் திடீர் மின் தடை ஏற்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த மின்தடையால் சிறுவர், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் அவதிப்பட்டனர். பின்னர் மதியம் 1.30 மணி அளவில் மின்வினியோகம் வந்தது. இத்தகைய நேரங்களில் மின்வாரிய அதிகாரிகள் மின்பழுதை உடனடியாக சரி செய்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

-மகிஷா, பல்லடம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick