Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2023 9:40 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27251

ஆபத்தான குழி

மற்றவை

திருப்பூர் தண்ணீர் பந்தல் ரோடு ஆத்துப்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்க குழி தோட்டப்பட்டது. குழாய் சீரமைக்கப்பட்ட பிறகும் குழி மூடப்படவில்லை. இதனால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து இல்லை. இந்த குழியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே குழியை உடனே மூடட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 9:39 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27248

ஏ.டி.எம்.மையங்களில் நாய்கள் படுத்து தூங்கும் அவலம்

மற்றவை

திருப்பூரில் பல்வேறு ஏ.டி.எம். மையங்களின் கதவுகள் திறந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் ஏ.டி.எம். மையத்திற்குள் நாய்கள் புகுந்து படுத்துக்கொள்கிறது. இதற்கு வங்கி அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 9:41 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#27057

குடிநீர் மேல்நிலை தொட்டியை சூழ்ந்த கொடிகள்

தண்ணீர்

காங்கயம் பழையகோட்டை சாலை சத்திரவலசு பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியின் மேற்பகுதிக்கு செல்ல ஏணி உள்ளது. இந்த ஏணி முழுவதும் கொடிகள் படர்ந்து கிடக்கிறது. இதனால் மேலே ஏறி சென்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 9:40 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27056

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

மின்சாரம்

திருப்பூர் -தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் பிரிவு மூகாம்பிகை நகரில் தெருவிளக்குகள் பகலிலும் ஒளிர்கின்றன. சில இடங்களில் மின்விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் இருப்பதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பழுதடைந்த விளக்குகளையும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 9:38 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#27055

குண்டும் குழியுமான சாலை

சாலை

சேவூர் பந்தம்பாளையத்திலிருந்து, சுண்டக்காம்பாளையம் வழியாக அன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் குழி தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 9:37 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27054

சாலையோரம் காத்திருக்கும் ஆபத்து

சாலை

திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட்டில் பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட்டில் இருந்து கோழிக்கடைகள் உள்ள பகுதி வழியாக செரீப் காலனிக்கு செல்லும் பாதையின் ஓரத்தில் பெரிய குழி உள்ளது. இதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. . இதனால் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே இங்கு ஏதேனும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 9:35 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#27053

ரவுண்டானாவில் அதிகரிக்கும் விபத்துகள்

மற்றவை

திருப்பூர் குமார் நகர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு முன்புறம் ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானா பகுதியில் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படுகிறது. ரவுண்டானா பகுதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் வேகத்தடை அல்லது தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 3:26 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26957

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சாலை

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளைம் வளைவுதிரும்பும் சாலையில் சாைலயோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அதிகமாக விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் சிலர் தங்களது கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறார்கள்.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.செந்தில்,திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 3:25 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26956

தெருவிளக்குகள் இல்லை

மின்சாரம்

தெருவிளக்குகள் இல்லைதிருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் பெரும்பாலான மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை.இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு 7 மணிக்கு மேல் அந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின் விளக்குகள் இல்லாத இடங்களில் மின்விளக்குகள் பொருத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.விக்னேஷ்வேலு,திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 3:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26955

திறந்த வெளி மதுபார்

மற்றவை

திறந்த வெளி மதுபார்பல்டம் அருகே உள்ள கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனை முன்பு மதுப்பிரியர்கள் திறந்தவெளி பார்ஆக மாற்றி உள்ளார்கள். இரவு நேரங்களில் இங்கு முகாமிடும் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலீத்தீன் கவர்கள் உள்ளிட்டவற்றை வீசி செல்கின்றார்கள். எனவே கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.கண்ணன்,கணபதிபாளையம்.8933448322

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 10:18 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26613

இ-சேவை மையம் தேவை

மற்றவை

கரைப்புதூர் ஊராட்சியில் 50 ஆயிரம் மக்கள் தொகையும், கணபதிபாளையம் ஊராட்சியில் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. இந்த ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கணபதிபாளையம் இ- சேவை மையம், கூட்டுறவு சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தை பயன்படுத்தினர். இவையும் செயல்படவில்லை. எனவே அருள்புரத்தில் பொது இ- சேவை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 10:17 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26612

கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

திருப்பூர் டி.கே.டி.மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் சென்னிமலைபாளையம் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.--------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick