Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 May 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#32138

பழுதடைந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை

மற்றவை

பல்லடம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்து உள்ளதால் அதனை தாய்மார்கள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 10:11 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#31936

பாலம் விரிவு படுத்தப்படுமா?

மற்றவை

திருப்பூர் ஜே.ஜே.நகர் சுடுகாட்டு மூங்கில் பாலம் உள்ளது. இ்ந்த ப ாலம் குறுகலானது. அந்த பாலத்தின் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது.இந்த பாலம் குறுகியது என்பதால் சாக்கடை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே பாலத்தை விரிவு படுத்த வேண்டும் என ஜே.ஜே. நகர், எம்.ஜி.ஆர். நகர், ஜெயா நகர் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 10:09 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#31935

தெருவிளக்கை சீரமைக்க வேண்டும்

மற்றவை

உடுமலை மாரிம்மன் கோவில் தேரோட்டத்தின் போது உடுமலை தளி ரோட்டில் உள்ள தெருவிளக்கு தென்புறம் திருப்பப்பட்டது. கோவில் தேரோட்டம் முடிந்த நிலையில் அந்த மின் விளக்கை இன்று வரை பழைய நிலைக்கு திருப்பி வைக்கவில்லை. இதனை திருப்ப நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 10:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#31934

போக்குவரத்துக்கு இடைஞ்சல்

போக்குவரத்து

திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகில் குப்பைத்தொட்டி நடுரோட்டில் உள்ளது. இந்த குப்பை தொட்டியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே குப்பை தொட்டியை சாலையோரமாக வைத்தால் போக்குவத்துக்கு இடைஞ்சல் ஏற்படாது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#31933

சாக்கடை அடைப்பு

கழிவுநீர்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் சிவன் கோவில் செல்லும் பழைய பாலத்தின் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 10:03 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#31932

சிமெண்டு காரை பெயர்ந்த தொகுப்பு வீடு

சிமெண்டு காரை பெயர்ந்த தொகுப்பு வீடுமற்றவை

திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளயத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வீட்டின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்ததால் இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இதனால் மழை காலங்களில் ஆபத்து அதிகம். எனவே மாவட்ட நிர்வாகம் சீரமைத்து கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 11:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#31756

சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்குப்பை

சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள் திருப்பூர் காங்கேயம் ரோடு ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கோழிக்கறிவுகளை தெரு நாய்கள் கவிகொண்டு குடியிருப்பு பகுதிகளில் வீசி விடுவதால் முகம் சுளிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் காங்கேயம் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் போது துர்நாற்றம் அளவுக்கு மீறி வீசி வருகிறது. இதனால் மூக்கை பற்றி கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 11:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#31519

சட்டவிரோத மதுவிற்பனை

மற்றவை

சட்டவிரோத மதுவிற்பனைதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா அரசுடாஸ்டமாக் மதுக்கடைகளில் அரசு அறிவித்த நேரத்தை மீறி அரசு டாஸ்மாக் மது கடைகளில் இயங்கி வரும் மது பார் உரிமையாளர்கள் சட்ட விேராதமாக மது விற்கப்படுகின்றன. சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?கு.மருதாசலம், குன்னத்தூர்.94459 45697

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 11:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30922

ஓடையை ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

கழிவுநீர்

திருப்பூர் சங்கிலிப்பள்ளம் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஓடையின் அருகே குடியிருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஓடையினுள் வீசி வருகின்றனர். இதனால் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கழிவுநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை தூர்வாரி சீரமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மீண்டும் கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.---------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 11:51 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#30921

சேதமடைந்த குட்டை

மற்றவை

தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிராமியம்பாளையம் அவினாசி-புளியம்பட்டி சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பாலம் கட்டப்பட்டது. பாலம் வேலை நடைபெற்ற போது மாற்றுப்பாதையை குட்டையையொட்டி அமைத்திருந்தனர். தற்போது பாலம் வேலை முடிந்து விட்டநிலையில் குட்டையை சீரமைக்க வில்லை.எனவே குட்டையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.--------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 11:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#30919

சமுதாய நலக்கூடம் திறக்கப்படுமா?

மற்றவை

ஊத்துக்குளி 16 வேலம்பாளையம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடம் 10 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. இதனால் அந்த கூடம் சேதமடைந்து விட்டது. எனவே சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ாவ

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 11:48 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30918

ஒளிராத மின்விளக்கு

மின்சாரம்

திருப்பூர் மாநகராட்சி எம்.எஸ்.நகர் அம்பேத்கர் காலனியில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் எரியாத மின்விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick