Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 April 2023 11:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30917

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குழந்தைகளைகடித்து குதறுவதும், பெண்களை துரத்துவதும் நாய்களால் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் தற்போது பார்க்கும் இடமெல்லாம் நாய்களின் கூட்டத்தை காணமுடிகிறது. இதனால் இரவில் தனியாக தொழிலாளர்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக திருப்பூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பழைய கோர்ட்டு வாசலில் 25 நாய்கள் படுத்துக்கிறது.இந்த நாய்கள் இரவுநேரத்தில் அங்கு கூடுகிறது. எனவே இரவு நேரத்தில் அங்கு வந்து நாய்களை பிடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:16 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30846

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

குடிநீர் பிரச்சினைகோடை காலம் தொடங்கிவிட்டதால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. திருப்பூர் மாநகரின் பல பகுதிகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என்றே தண்ணீர் வருகிறது. குறிப்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டில் கதிர்நகர், கே.ஜி.கார்டன், செம்மேடுதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீருக்காக பல பகுதிகளுக்கு குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. இது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:12 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#30843

சாலையில் மண் குவியல்

சாலை

சாலையில் மண் குவியல்திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட போயம்பாளையம் பிரிவு பி.என்.சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை சாலையின் தடுப்புச்சுவர் அருகில் அதிகளவு மண் குவியல் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் மண்குவியல் காரணமாக இருசக்்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுகிறார்கள். இதனால் பின்னால்வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மண்குவியலை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:11 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30840

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

குப்பையால் சுகாதார சீர்கேடுபல்லடம் என்.ஜி.ஆர். ேராட்டுக்கு பின்னால் உள்ள சங்கரலிங்கனார் வீதி, சிதம்பரனார் வீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. பல இடங்களில் சேகரமாகும் குப்பைகள் எடுத்துவரப்பட்டு சங்கரலிங்கனார் வீதியில் ஒன்றாக வைக்கப்படுகிறது. இதில் செத்த எலிகள் கிடப்பதால் ஈக்கள் மொய்த்தபடி துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகள் கடந்த சில நாட்களாக கிடப்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அங்கு வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#30836

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து

போக்குவரத்து இடையூறுதிருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊத்துக்குளி சாலை மிகவும் குறுகலான சாலையாகும். இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளதால் தபால் நிலையம் வரும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளர்கள் வாகனங்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:00 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#30826

வீணாகும் மின்சாரம்

மின்சாரம்

வீணாகும் மின்சாரம்திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பகலில் மின்விளக்கு எரிந்து கொண்டே உள்ளது. பல இடங்களில் மின்கம்பத்தில் மின்விளக்குகளே இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் இப்படி இந்த பகுதியில் 24 மணி நேரமும் விளக்கு எரிவதால் மின்சாரம் வீணாகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.கா.கருணாகரன் 15 வேலம்பாளையம் திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 7:26 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30645

தெருநாய்களால் விபத்து அபாயம்

சாலை

தெருநாய்களால் விபத்து அபாயம்தெருநாய்களால் விபத்து அபாயம்திருப்பூரின் பல பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீதிகளில் கூட்டமாக திரியும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களுக்குள் விழுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ெதருநாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 7:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#30644

சமுதாயநலக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

சமுதாயநலக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?ஊத்துக்குளி தாலுகா 16. வேலம்பாளையம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த சமுதாயநலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிரமம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி இந்த சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர 16 வேலம்பாளையம் ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?,-முருகன், ஊத்துக்குளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 7:23 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30643

இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

சாலை

இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிதிருப்பூர் குமரன் ரோடு வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. குமரன் ரோடும் கோர்ட்டு வீதியும் சந்திக்கும் இடத்தில் தார்ரோட்டில் ஒரு பெரிய குழி உள்ளது. குமரன் ரோட்டில் வரும் இருசக்கர வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்லும் போது இந்த குழியில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பெண்கள், குழந்தைகளுடன் வரும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. விபத்து காரணமாக வாகனங்கள் பழுதடைவதுடன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 7:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#30642

வேகத்தடை அமைக்க வேண்டும்

போக்குவரத்து

வேகத்தடை அமைக்க வேண்டும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை அகற்றிவிட்டு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பயனிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜ், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 7:17 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30641

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கழிவுநீரால் சுகாதார சீர்கேடுதிருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 13-வது வார்டு அவினாசி சாலை அனுப்பர்பாளையம்புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் செல்லும் வழியில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது 2 வாரத்துக்கு ஒரு முறை இது போல் நடந்து கொண்டுள்ளது. பெட்ரோல் பங்கில் இருந்து வழிந்தோடும் கழிவறை தண்ணீர், கழிவுநீரால் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடமும் பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்காக உள்ளனர். இதை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 10:21 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#30054

பிளாஸ்டிக் பை விற்பனை அமோகம்

மற்றவை

வெள்ளகோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வர்த்தக கடைகளின் உரிமையாளர்கள் மட்டுமின்றி அவற்றை மொத்தமாக வினியோகம் செய்யும் ஏஜெண்டுகள், தயாரிப்பாளர் களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பிளாஸ்டிக் பை பயன்பாட்டை ஒழிக்க முடியும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick