Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 May 2023 9:41 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#32743

குட்டையில் கொட்டப்படும் கழிவுகள்

குப்பை

பல்லடம் பச்சாபாளையம் குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. தற்போது அதில் கட்டிட கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்கிறார்கள். இதனால் குட்டைகாணாமல் போய்விடும் என்றும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 3:50 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#32645

குடிநீர் குழாயில் உடைப்பு

தண்ணீர்

குடிநீர் குழாயில் உடைப்புதிருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து ேக.எஸ்.சி. பள்ளி செல்லும் சாலையில் நிலத்தடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருகிறது. இதனை சீரமைக்காமல் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கம்பு ஒன்றை நட்டுவைத்துள்ளனர். இது சாலையில் செல்வோருக்கு இடையூறாக உள்ளது. எனவே உடைப்பு ஏற்பட்ட இடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.-குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 3:49 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#32644

விபத்துக்கு வழிவகுக்கும் மண் குவியல்

போக்குவரத்து

விபத்துக்கு வழிவகுக்கும் மண் குவியல்திருப்பூர் நெசவாளர் காலனியில் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். குறிப்பாக இருசக்கரவாகன ஓட்டிகள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகிறார்கள். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் இருபுறமும் அதிகளவில் மண்குவியல் காணப்படுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் பின்னால் வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது மண் குவியலில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அசம்பாவிதம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 3:48 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#32643

இடையூறாக நிற்கும் மின்கம்பம்

மின்சாரம்

இடையூறாக நிற்கும் மின்கம்பம்திருப்பூர் மங்கலம் சாலை, எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி மெயின் வீதியில் மின் கம்பம் ஒன்று சாலையின் நடுவில் உள்ளது. இந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த வீதிக்கு விரைவில் தார்ச்சாலை போடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி சாலையோரம் அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 3:46 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#32642

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

ஆபத்தான குடிநீர் தொட்டிதாராபுரம் நகராட்சி 1-வது வார்டு காமராஜபுரம் கொடிக்கம்பம் வீதியில் உள்ள போர் குடிநீர் தொட்டி (வாட்டர் டேங்க்) சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் பாசி பிடித்து உள்ளதால் தண்ணீர் பிடிக்க செல்வதில் சிரமம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக ஆபத்தான குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு மாற்றாக புதிதாக 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கவேண்டும். மேற்கே வரை குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தால் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 3:44 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#32641

நாய்களால் அச்சம்

மற்றவை

நாய்களால் அச்சம்திருப்பூர் எம்.எஸ்.நகர் கொங்கு மெயின் ரோடு கரூர் வைசியா பேங்க் ஏ.டி.எம்-க்குள் தெருநாய்கள் அடிக்கடி வந்து படுத்துக்கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க, பணம் அனுப்ப செல்லும் வாடிக்கையாளர்கள் நாய் படுத்து கிடப்பதால் உள்ளே செல்ல அச்சம் அடைகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகுந்த அச்சம் அடைகிறார்கள். நாய்களை விரட்ட அக்கம்பக்கத்தினர் உதவியை நாடும் நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?ரஞ்சித்குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 12:06 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#32355

கட்டிட பொருட்களால் உயிர் பலி

சாலை

கட்டிட பொருட்களால் உயிர் பலிதிருப்பூர் கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரம் அருகே கட்டிடக்கழிவுகள், மணல், எம்.சாண்ட், மணல் ரோட்டை மறைத்து இருந்ததால் இருசக்கர வாகனத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் கொட்டி வைத்திருந்த மணல் சறுக்கியதால் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்துவிட்டார். அவர் பின்னால் வந்த மாநகராட்சி குடி நீர் லாரி அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஒரு மாதமாக பொதுமக்கள் கட்டிட கழிவுகளை ரோட்டில் கொட்ட வேண்டாம் என்று கூறியும் கட்டிட உரிமையாளர்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 12:02 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#32353

பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்பு

பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்புசாலை

பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்புதிருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் அதிக கடைகள் உள்ளது. ஒரு கடையி் காய்ந்துபோன வாழை இலைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை செல்லும் அன்றாடம் நூற்றுக்கணக்கான பஸ்களில் பெரும்பாலும் பெண்கள் இப்பகுதியில் பனியன் கம்பெனி பணிக்கு செல்லவும் முடிந்து வீடு திரும்பவும் பஸ் நிறுத்தம் அத்தியாவசியமாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#32142

சாலை சீரமைப்பில் தொய்வு

சாலை

திருப்பூர் வலம் ரோட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய பணிகள் அதன்பின் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் சீரமைப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பணிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 10:18 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#32141

தடுப்பு கற்கள் வைக்கப்படாததால் விபத்து அபாயம்

சாலை

காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கபணி நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. பணி முடிவடைந்த பகுதிகளில், சாலையின் இடையே தடுப்புக் கற்கள் வைக்கப்படாததால், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 10:16 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#32140

அழகான தாராபுரத்தின் அவல நிலை

குப்பை

தாராபுரம் மிகவும் பழமையான அழகான நகரம். இந்த நகரைெயாட்டிதான் அமராவதி நதி பாய்கிறது. தொன்மை மிக்க தாராபுரம் நகராட்சியின் 21-வது வார்டின் நிலையை பாருங்கள். சாலையின் இருபுறத்திலும் குப்பையை ெகாட்டி உள்ளார்கள். எனவே நகாட்சி நிர்வாகம் கண்காணித்து குப்பை கொட்டுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 10:15 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#32139

குடிநீர் பற்றாக்குறை

தண்ணீர்

தாராபுரம் நகராட்சி 1-வது வார்டு காமராஜபுரம், கொடிக்கம்பம் பகுதியில் 200 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 2 குடிநீர் குழாய்கள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick