Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jun 2023 11:41 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#33793

ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்

ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்மற்றவை

ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி (மேற்கு) செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் மேற்கு புறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#33372

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

தாராபுரம் புதிய பஸ் நிலையம் அண்ணா நகர் பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களின் ரோமங்கள் உதிர்ந்து மிகவும் அருவருப்பான நிலையில் உள்ளது. அதுமட்டுமல்ல பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களைபிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.-----------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#33371

குண்டும் குழியுமான சாலை

சாலை

கே வாலிபாளையம் செல்லும் பிரிவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்தது. இந்த பணிக்காக சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது. அதன்பின்னர் பாதாள சாக்கடை பணியை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். பணியை முடிக்காததால் சாலையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 9:42 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#33370

போக்குவரத்து பாதிப்பு

சாலை

திருப்பூர் மாநகாட்சி 19-வது வார்டு எஸ்.எஸ்.நகர் 2-வது வீதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்பு பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் சாலையில் இரண்டு பக்கமும் வாகனம் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 9:41 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#33369

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் வந்து செல்கிறது. அது மட்டுமல்ல சுற்றுவட்டார கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தாராபுரம் வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் தாராபுரம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் பூட்டிக்கிடக்கிறது. எனவே அதை திறந்து பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 10:15 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#33165

கொட்டகை அமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பூர் ஜே.ஜே.நகர் ரேஷன் கடை முன்பு நிழல் தகர கொட்டகை இல்லை. இதனால் பொருட்கள் வாங்க வரும் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன் கடை முன்பு ெகாட்டகை அமைத்தால் நன்று.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#33164

மூடப்படாத அபாயக்குழி

மற்றவை

கணியாம் பூண்டி ஜி.பி.கார்டன் பகுதியில் புதிய நிறுவனம் கட்டப்படுகிறது. அந்த நிறுவனத்தின் எதிரே வலது புறம் குழி தோண்டப்பட்டு பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் தெரு விளக்கும் எரியவில்லை. இரவில் வாகனத்தில் செல்பவர்கள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு குழியை மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#33163

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் 27-வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 10:11 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#33162

சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் காசிபாளையம் போலீஸ் சோதனை சாவடியில் இருந்து சிட்கோ செல்லும் வழியில் நொய்யல் ஆற்றோரம் பனியன் நிறுவனத்தின் கழிவுகள் மற்றும் கறி கடைகளில் இருந்து மீன், ஆடு, மாடு, கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து. அபராதம் விதிக்க வேண்டும். அவ்விடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#32748

குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார்

தண்ணீர்

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கழிவுநீர் கால்வாய் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து உள்ளதால், அதில் கழிவு நீர் கலந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#32747

வேகத்தடைக்கு தரமற்ற வர்ணம்

மற்றவை

திருப்பூர் ஏ.பி.நகர். அய்யம்பாளையம், காளிநாதம்பாளையம், குன்னாங்கல்பாளையம், நொச்சிப்பாளையம் ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்ட வேகத்தடைக்கு 2 முறை வர்ணம் பூசப்பட்டது. அந்த வர்ணம் தரமற்றதாக இருப்பதால் 2 முறை பூசியும் அழிந்துவிட்டன. இதனால் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே தரமான வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#32746

சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பல்லடத்தில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் நேராக வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick