Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2023 9:48 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34779

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டு அண்ணா காலனி பகுதியில் பிரதான குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இந்த குடிநீர் சாக்கடையில் கலக்கிறது. இது பல மாதங்களாக இப்படி போகிறது. மக்கள் தாகம் தீர்க்க குடிநீருக்காக பல கோடி செலவு செய்யும் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 10:17 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34595

மூட்டை மூட்டையாக குவிந்துள்ள குப்பை

குப்பை

திருப்பூர் கொங்குமெயின் ரோடு 2-வது வீதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. மேலும் குப்பைத்தொட்டி அருகே பனியன் கழிவுகள் மூட்டை, மூட்டையாக குவிந்துள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.---------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 10:16 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34594

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

மற்றவை

திருப்பூர் நடராஜ் தியேட்டர் ரோட்டில் தியேட்டர் முன்புறம் உள்ள மின்கம்பம் உடைந்து விழும் தருவாயில் உள்ளது. அப்பகுதி மக்கள் மின்கம்பம் கீழே விழாமல் இருக்க கயிறு கட்டி வைத்துள்ளனர். அசம்பாவிதம் நடைபெறும் முன்பு மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34593

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பூர் பூங்காபாதையும், பென்னிகாம்பவுன்ட்டும் சந்திக்கும் ரோடு பள்ளமாகவும், மோசமாகவும் உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#34592

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

அவினாசி பேரூராட்சி வ.உ.சி பூங்காவில் உள்ள பொதுகட்டண சுகாதார வளாகம் பூட்டிக்கிடக்கிறது. இந்த பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க அதிப்படுகிறார்கள். எனவே பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் சுகாதார வளாகத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 10:12 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#34591

பயனற்று கிடக்கும் சோலார் மின் கம்பங்கள்

மின்சாரம்

காங்கயம் பகுதியில் சோலார் மின் கம்பங்கள் சாலையோரங்களில் சாய்ந்து பயனற்று கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனற்று கிடைக்கும் மின்கம்பங்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:14 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34132

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

வாகன ஓட்டிகள் அவதிதிருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் தாராபுரம் சாலையில் அதிகளவில் இருசக்கர, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இந்த சாலையில் இருந்து கே.எஸ்.சி. அரசு பள்ளிக்கு திரும்பும் சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வெளியேறுவதுடன், சாலையும் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. பலமுறை சாலையை சீரமைத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சாலையையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:13 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34131

ஓய்வறையாக மாறிய பஸ்நிலையம்

போக்குவரத்து

ஓய்வறையாக மாறிய பஸ்நிலையம்திருப்பூர் மத்திய பஸ்நிலையம் சமீபத்தில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பயணிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பஸ் நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வந்துசெல்கிறார்கள். ஆனால் சாலையில் சுற்றித்திரியும் சிலர் பஸ்நிலைய வளாகத்திற்குள் ஆங்காங்கே தங்கியும், படுத்தும் பொழுதை கழித்து வருகிறார்கள். சிலநேரங்களில் உணவு சாப்பிடுவதும், மீதம் சாப்பாட்டை அங்கேயே போடுவதும் என உள்ளதால் பயணிகள் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. இத்தகைய செயலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:11 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#34130

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

வீணாகும் குடிநீர்கோடை காலம் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மிலிட்டரி காலனி இரண்டாவது வீதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குழாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.- வின்சென்ட் ராஜ் திருப்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34129

ஆபத்தான மின் கம்பம்

மின்சாரம்

ஆபத்தான மின் கம்பம்குடிமங்கலம் ஒன்றியம் பொட்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் கம்பத்தை சுற்றி கொடி படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கொடி அதிக அளவு படர்ந்து உள்ளதால் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டால் மின் வாரியத்தினர் சரி செய்வதற்காக அதில் ஏறமுடியாத நிலை உள்ளது. எனவே மின் கம்பத்தை சுற்றி படர்ந்துள்ள கொடியை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:57 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#34121

பழுதடைந்த இருக்கைகள்

போக்குவரத்து

பழுதடைந்த இருக்கைகள்பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் இருக்கைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதில் சில நாற்காலிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முருகன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 11:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#33817

பூ மார்க்கெட்டில் குப்பைகள்

குப்பை

பூ மார்க்கெட்டில் குப்பைகள் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூ கழிவுகள், வாைழ இலை கழிவுகள், நார் கழிவுகள் ஆகியவற்றை முறையாக கையாளாமல் மார்க்கெட்டின் ஒரு ஓரத்தில் குவித்து வைக்கின்றனர். இதனால் பூ கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைத்தொட்டி அமைத்து குப்பை கழிவுகளை முறையாக கையாள மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?.கந்தவேல்,கொடுவாய்.87654 757863

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick