Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2025 11:31 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#57788

புதர்மண்டிக்கிடக்கும் சாலை

சாலை

அலங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட தார்சாலை அலங்கியத்தில் இருந்து மேற்கு வட்டமலைபுதூர், கடத்தூர், கணியூர் செல்லும் சாலையின் இருபுறமும் 1½ கிலோ மீட்டர் தூரம் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. எனவே சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:30 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#57787

ஒளிராத விளக்குகள்

மின்சாரம்

உடுமலை ருத்திரப்ப நகர் பகுதி 3-வது வீதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை, திருடர்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை பழுது நீக்கி ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:27 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#57786

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

பல்லடத்தில் இருந்து கோவைக்கு தினமும் 2 ஆயிரம் பேர் பஸ்களில் செல்கின்றனர். இதனால் பல்லடம் வழியாக கோவை செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே காலை நேரங்களில் பல்லடத்தில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:26 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#57785

புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

உடுமலை அடுத்த தின்னப்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் உள்ளது. அந்த வளாகம் போதிய பராமரிப்பு மற்றும் பயன்பாடு இல்லாமல் புதூர் சூழ்ந்து காட்சி பொருளாக மாறி விட்டது. இதை சாதகமாகக் கொண்டு சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#57784

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்கழிவுநீர்

திருப்பூர்-ராயபுரம் மேற்கு வீதி செல்லும் வழியில் சாக்கடை கழிவு நீர் நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே கழிவு நீர் சாலையில் போகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:58 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#57575

சாலை அமைக்கும் பணி தாமதம்

சாலை

பல்லடம் அருகே உள்ள சேடபாளையம்- நாரணாபுரம் பிரிவு வெட்டுப்பட்டான் குட்டைக்கு செல்லும் ரோடு புதுப்பிப்பதற்காக பணிகள் தொடங்கியது. இதற்காக ரோடு தோண்டப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை தோண்டப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும், விபத்துகளும் நடைபெற்று வருகின்றது. எனவே சாலையை உடனடியாக புதுப்பித்து போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். காலசாமி, பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#57574

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் பெத்திசெட்டிபுரம் முதல் வீதியின் நொய்யலாற்றைக் கடக்கும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தண்ணீர் விணாகுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் உடைந்த குடிநீர் குழாைய சீரமைத்து பொதுமக்களுக்கு தங்கதடையின்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ரத்தினசாமி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:56 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#57573

சுகாதாரமாக குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

௮லங்கியம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. ௮மராவதி ஆற்றிலிருந்து நேரடியாக உறிஞ்சப்பட்டு மக்களுக்கு சேறு மற்றும் மண்ணுடன் குடிநீர் ௭ன்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் ௮பாயம் உள்ளது. இதனால மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? சாகுல் அமித், ௮லஙகியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:55 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#57572

குளத்திற்குள் கழிவுநீர் குழாய்

கழிவுநீர்

அவினாசி அ.குரும்பபாளையத்தில் நீராதாரக்குளத்தில் அத்திக்கடவுத் திட்டக் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்பகுதியில் அமைக்கப்படும் தனியார் வீட்டுமனை பிரிவினர், ஊராட்சி சாலையை தோண்டி, அத்திக்கடவு திட்டக் குழாயை உடைத்து குளத்திற்குள் கழிநீர் குழாய் பதித்துள்ளனர். இதனால் நிலத்தடிநீர் மாசுபடும் அபாயம் நிலகிறது. தூர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு, நோய்தொற்று ஏற்படும். ஆகவே ஊராட்சி சாலையை தோண்டி, அத்திக்கடவு திட்டக் குழாயை உடைத்து குளத்திற்குள் பதித்த கழிவுநீர் குழாயை அகற்ற வேண்டும். ஆனந்தன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 9:54 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#57571

சேதமடைந்த சுகாதார வளாகம்

மற்றவை

திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளது. இதற்கு அருகில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் வளாகத்திற்கு உள்ளே ஆமணக்கு செடிகள் மற்றும் சுவர்களில் அரச மரம் முளைத்து உள்ளது. அப்பகுதியை சுற்றிலும் செடி- கொடிகள் முளைத்து புதர் போன்று உள்ளதால் அதற்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செடி-கொடிகள் சூழ்ந்துள்ள சுகாதார வளாகத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 5:45 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#57492

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

பூலுவபட்டி பிரிவில் இருந்து அண்ணாநகர் வரை உள்ள பெருமாநல்லூர் சாலை பயணம் செய்ய பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக பாண்டியன் நகர் பகுதியில் நான்கு இடங்களில் பள்ளமாக உள்ளது. பெரிய விபத்து ஏற்படும் முன்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 5:41 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#57491

மந்தமாக நடக்கும் குழாய் பதிக்கும் பணி

சாலை

திருப்பூர் பெரிய கடை வீதி 45-வது வார்டு சாலை பணி குழாய் பணி மிகவும் மந்தமான நிலையில் நடை பெறுகிறது. இதனால்பள்ளி மாணவ மாணவிகள், வழிபாடு தலங்களுக்கு செல்பவர்கள், வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick