Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jan 2023 12:42 PM GMT
Mr.Ramasamy | ஆற்காடு
#25972

ஆபத்தான நிலையில் தொங்கும் மின்விளக்கு

ஆபத்தான நிலையில் தொங்கும் மின்விளக்குமின்சாரம்

கலவையை அடுத்த அகரம் செல்லும் சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே மின் கம்பத்தில் விளக்கு தலைகீழாக தொங்கிய நிலையில் உள்ளது. மேலும் இந்த விளக்கு எரிவதும் இல்லை. அருகில் வங்கிகள், அய்யப்பன் கோவில், அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளது. மின்விளக்கு விழுந்து விபத்து நடப்பதற்கு முன் அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வரவேண்டும்.-பாலு, கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 12:31 PM GMT
Mr.Ramasamy | அரக்கோணம்
#25969

பாதாள சாக்கடை சரி செய்யப்படுமா?

பாதாள சாக்கடை சரி செய்யப்படுமா?கழிவுநீர்

அரக்கோணம் தலைமை தபால்நிலைய தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் 'மேன்ஹோல்' சிமெண்டு சிலாப்உடைந்து சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக இருப்பதால் ரெயில் நிலையத்திற்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அதில் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணபிரான், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 12:19 PM GMT
Mr.Ramasamy | வேலூர் (வேலூர் தெற்கு)
#25963

உடைந்த கடையின் தடுப்பு சுவர் சரிசெய்யப்படுமா?

உடைந்த கடையின் தடுப்பு சுவர் சரிசெய்யப்படுமா?மற்றவை

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள உழவர் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். இங்கு உள்ள ஒரு கடையின் தடுப்புசுவரில் சில நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு உடைந்து விழுந்தது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உழவர் சந்தை கடையின் உடைந்த சுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தருமன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 12:02 PM GMT
Mr.Ramasamy | அணைக்கட்டு
#25957

பாலத்தின் அடியில் கோழிக்கழிவுகள் கொட்டும் அவலம்

பாலத்தின் அடியில் கோழிக்கழிவுகள் கொட்டும் அவலம்குப்பை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஊராட்சியில் அமிர்தி செல்லும் சாலையில் சிறு ஆற்றுப்பாலம் உள்ளது. அதன் கீழே சிலர் குப்பைகள், கோழிக்கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வந்து கொட்டி அசுத்தம் செய்கிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆற்றில் குப்பைகள், கோழிக்கழிவுகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.-த.அரவிந்தன், சோழவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 11:46 AM GMT
Mr.Ramasamy | குடியாத்தம்
#25955

பழுதான உயர் கோபுர மின் விளக்கு

பழுதான உயர் கோபுர மின் விளக்குமின்சாரம்

கே.வி.குப்பம் - மேல்மாயில் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அதிகப்படியான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கே இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. நோயாளிகள் வசதிக்காக இந்தப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு ஒன்று அமைக்கப்பட்டது. இது பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. உடனடியாக உ?ர் கோபுர மின்விளக்கை எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூங்காவனம், மேல்மாயில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 11:21 AM GMT
Mr.Ramasamy | ஆரணி
#25953

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?போக்குவரத்து

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் வேலூரை நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் இருந்த சிறிய நிழற்கூடம் பாழடைந்த நிலையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதை இடித்து விட்டனர். அதன்பிறகு அங்கு இன்னும் பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. அந்த இடத்தில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள், இனிப்புக்கடைகள் என பல கடைகளை வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?-ராஜமாணிக்கம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 11:15 AM GMT
Mr.Ramasamy | ஆரணி
#25952

கிடப்பில் போடப்பட்ட ரேஷன்கடை கட்டும் பணி

கிடப்பில் போடப்பட்ட ரேஷன்கடை கட்டும் பணிமற்றவை

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை, சித்திரசாவடி கேட் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மழை பெய்தால் ரேஷன் பொருட்கள் நனைந்து போகும் அவலம் ஏற்படும். எனவே புதிய ரேஷன் கடை கட்ட, பழைய ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் கட்டிட பணிகள் இன்னும் தொடங்கவில்லை. புதிய ரேஷன் கடை கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.-அய்யப்பன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 11:07 AM GMT
Mr.Ramasamy | செங்கம்
#25951

கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுமா?

மற்றவை

செங்கம் அருகே உள்ள பாய்ச்சல் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சரிவர மருந்துகள் இருப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் அலுவலக நேரத்திற்கு முன்பாகவே கதவுகள் மூடப்பட்டு விடுவதாக கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படவும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரன், பாய்ச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 10:57 AM GMT
Mr.Ramasamy | கலசப்பாக்கம்
#25950

அணையை பராமரிக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பத்தில் மிருகண்டா அணை 2010-ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அணையை சுற்றி எந்த ஒரு பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக அடிப்படை வசதியான மின்சார வசதி இல்லை. அணை கட்டியபோது போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவும், அணையை பராமரிக்கவும் முன்வர வேண்டும்.-அ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 10:09 AM GMT
Mr.Ramasamy | ஆரணி
#17536

ஏரி கால்வாயை சீரமைக்க வேண்டும்

ஏரி கால்வாயை சீரமைக்க வேண்டும்தண்ணீர்

கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பழைய ரோட்டில் மார்க்கெட், மசூதி வழியாக செல்கிறது. தனியார் பள்ளி சுற்றுச் சுவர் கால்வாயில் இடிந்து விழுந்துள்ளது. அதை அகற்றாமல் அப்படியே விட்டுள்ளனர். மேலும் தோப்புக்கானா தெரு செல்லும் வழியில் கால்வாய் மீது உள்ள சிறிய பாலம் பகுதியில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. உடனடியாக கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். -கந்தகுமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 10:54 AM GMT
Mr.Ramasamy | ஆரணி
#11855

ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் மொழுகம்பூண்டி வழியாக கல்பூண்டி மற்றும் மேல்சீசமங்கலம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பலஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் செடி, கொடிகள், மரம் வளர்ந்து, தண்ணீர்செல்ல முடியாததால் ஏரிகள் நிரம்பவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 11:35 AM GMT
Mr.Ramasamy | காட்பாடி (வேலூர் வடக்கு)
#8652

பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள்

பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள்மற்றவை

காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. மேலும் சில நாய்கள் அங்கேயே படுத்து உறங்குகிறது. இதனால் அங்கு காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் உள்ள நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick