Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Aug 2022 9:58 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#10779

ஆபத்தான நிலையில் தெருவிளக்கு

ஆபத்தான நிலையில் தெருவிளக்குமின்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு, பாவலர்நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில், தொங்கி கொண்டிருக்கும் விளக்கு விழுந்து போராபத்து ஏற்படும் முன்பு அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணபிள்ளை, பாவலர்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 9:16 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#10773

கால்வாயில் கலக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆசாரிதெரு பகுதியில் ஒரு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புதுக்கடைத்தெருவில் இருந்து வரும் கழிநீர் கலக்கிறது. இதனால், கால்வாய் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரின்ஸ், மணவாளக்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 9:11 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#10772

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணை உள்ளது. இந்த அணை சுற்றுலா தலமாகும். இங்கு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் வில்லுக்குறியில் இருந்து இந்த அணைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.94431 87606

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 9:09 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#10771

நாய்கள் தொல்லை

மற்றவை

பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பனையில் உள்ள அந்தோணியார் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் சுற்றி திரியும் நாய்கள் சிறுவர்களையும், பெண்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோய், குறும்பனை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 9:07 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#10770

பட்ட மரம் அகற்றப்படுமா?

பட்ட மரம் அகற்றப்படுமா?போக்குவரத்து

நாகர்கோவில் வடசேரி காணியாளன்புதுதெருவில் சாலையோரம் ஒரு பட்ட மரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக பொதுமக்களின் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் பட்ட மரத்தின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால், அந்த தெருவில் செல்லும் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், வடசேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 9:04 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#10769

தெருவிளக்கு எரிகிறது

மின்சாரம்

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய வைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 10:37 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#6915

நீர் மாசுபடும் நிலை

நீர் மாசுபடும் நிலைதண்ணீர்

மார்த்தாண்டத்தில் இருந்து ஞாறான்விளை செல்லும் சாலையில் உள்ள நேசமணி பாலத்தின் கீழே ஆறு செல்கிறது. அந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுகிறார்கள். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளை கொண்டு வந்து போடுவதால் ஆற்று நீர் மாசுபடும் நிலை உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:57 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#6723

சேதமடைந்த சாலை

சாலை

வில்லுக்குறியில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செல்கிறார்கள். இந்த சாலையில் கொன்னக்குழிவிளை பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அவான்ஸ் ஆன்டனிராஜ், கொன்னக்குழிவிளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 9:41 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#6704

சாலையில் வீணாகும் குடிநீர்

சாலையில் வீணாகும் குடிநீர்தண்ணீர்

நாகர்கோவில் செட்டிகுளம் ஐங்சனில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் குடிநீர் வீணாக பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். அத்துடன் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையோரம் நடந்து செல்கிறவர்கள் மீது தண்ணீர் தெறிப்பதால் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஐ்குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 9:39 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#6703

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

புதுக்கடை அருகே பைங்குளம் பஞ்சாயத்து உள்பட்ட நெசவாளர் தெரு சாலமன் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். இந்த சாைல பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இங்கர்சால், அம்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 9:36 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#6702

நடைபாதையில் ஆபத்து

நடைபாதையில் ஆபத்துசாலை

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பீச் ரோட்டில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள நடைபாதை பழுதடைந்த நிலையில் உள்ளது. பாதையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்கிறவர்கள் தவறி விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கபீர், குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 9:35 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#6490

வடிகால் ஓடை தேவை

வடிகால் ஓடை தேவைகழிவுநீர்

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நித்திரவிளை, தெங்கம்பள்ளி சாலையில் போதிய வடிகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி. ரமேஷன். நித்திரவிளை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick