Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2022 8:44 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#12033

குப்பைகள் அகற்றப்பட்டது

குப்பைகள் அகற்றப்பட்டதுகுப்பை

அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 8:08 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12031

புதர் காடாக மாறும் விளைநிலம்

புதர் காடாக மாறும் விளைநிலம்தண்ணீர்

குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பத்தறை ஏலாவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த ஏலாவில் இருந்து உபரிநீர் வெளியேறும் வடிகால் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வெளியேற முடியாமல் ஏலாவில் தேங்கி நிற்பதால் வயல்வெளி முழுவதும் புதைகுழிகளாக மாறி வருகிறது. மேலும், புதர்கள் வளர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வயல்வெளியில் இருந்து உபரிநீர் வெளியேற தகுந்த வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 9:29 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#11622

மரத்தை அகற்ற வேண்டும்

மரத்தை அகற்ற வேண்டும்மற்றவை

இடைக்கோடு பஞ்சாயத்து அலுவலம் அருகில் கண்ணறக்கோடு என்ற இடத்தில் சாலைேயாரம் மிகவும் பழமையான ஒரு மாமரம் நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதன் அருகே குடியிருப்புகள், மின்மாற்றி போன்றவை உள்ளன. காற்று மழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.சுதர்சனராஜ், இடைக்கோடு. 88381 82293

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 9:28 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#11621

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

கருங்கலில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் தெருவுக்கடை பகுதியில் சாலையோரம் மின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு மீன் வியாபாரம் ெசய்கிறவர்கள் கழிவுகளை சாலையோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோர பகுதியை தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன்,தெருவுக்கடை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 9:21 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#11620

உடைந்த மின்கம்பம்

உடைந்த மின்கம்பம்மின்சாரம்

தாழக்குடி பேரூராட்சியில் மீனமங்கலத்தில் இருந்து வெள்ளமடம் ஆத்தங்கரை செல்லும் சாலையில் சந்தவிளை புதிய பாலம் அருகில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் கொண்டை பகுதி மிகவும் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு உடைந்த மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 9:19 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#11619

பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

இறச்சகுளம் முதல் சாமிதோப்பு வரை காலையில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராணி, இறச்சகுளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 9:18 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#11618

புதர்கள் அகற்றப்பட்டது

புதர்கள் அகற்றப்பட்டதுமற்றவை

மணவாளக்குறிச்சி அருகில் உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் அருகில் புதர் செடிகள் வளர்ந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 9:59 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#11417

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்லக்குளத்தில் இருந்து தச்சன்விளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். தற்போது இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், மார்த்தாண்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 9:27 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#11411

அலுவலகத்தை மாற்றக்கூடாது

மற்றவை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூரில் பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் குடிநீர் கட்டணம், சொத்துவரி கட்ட வசதியாக மண்டல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை ஆசாரிபள்ளம் பெருவிளை பகுதியில் மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அப்படி மண்டல் அலுவலகம் மாற்றப்பட்டால் ஆளூர், புன்னவிளை, சுங்கான்கடை, வீராணி, சரல்விளை, தோப்புவிளை, கள்ளியங்காடு, ஐக்கியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, எனவே இந்த அலுவலகத்தை மாற்றும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 9:15 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#11410

பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராமன்துறையில் இருந்து நாகர்கோவிலுக்கு தடம் எண் 309இ பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த பஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரத்து செய்யப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனபன்ட் தாஸ், இனயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 9:10 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#11409

சேதமடையும் மரத்தடிகள்

சேதமடையும் மரத்தடிகள்குப்பை

தும்பகோடு கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அரசு புறம்போக்கு பகுதியில் வெட்டப்பட்ட அயனி மரத்தடிகள் கடந்த சில ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மரத்தடிகள் வெயிலினாலும், மழையில் நனைந்தும் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகின்றன. மேலும் மரத்தடிகளுக்கு இடைேய விஷப்பிராணிகளும் அடைக்கலம் புகுந்து வருகின்றன. எனவே, இவற்றை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஏற்படுத்தவும், அலுவலக வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தங்கராஜ், தும்பகோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 9:08 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#11408

உடைந்து வரும் கான்கிரீட்

உடைந்து வரும் கான்கிரீட்சாலை

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் பாதையில் அஞ்சுகூட்டுவிளை என்ற ஊரில் தண்டவாளத்தின் குறுக்கே ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு 4 வழிச்சாலை செல்கிறது. தற்போது பாலத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் சிறிது, சிறிதாக உடைந்து வருகிறது. இதனால், பாலத்தின் கம்பிகள் கொஞ்சம், கொஞ்மாக வெளியே தெரிகின்றன. கான்கிரீட் நாளுக்கு நாள் உடைந்து வருவதால் பாலம் விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick