Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 May 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32051

குடிநீர் இல்லாத தொட்டி

குடிநீர் இல்லாத தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தடங்கம் ஊராட்சி சத்யா நகர் காந்தி தெரு பகுதியில் சாக்கடை கால்வாய், குடிநீர் வசதி என எந்தவொரு அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக நீர் இன்றி காட்சி பொருளாகவே உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.-குணா, தடங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32049

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த குண்டல அள்ளி கிராமத்தில் மழைபெய்யும்போது அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துவிடுகிறது. மேலும் அந்த பகுதி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறைக்கு பல முறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரஷாந்த், குண்டலஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32048

இருக்கை வசதி வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் மற்றும் வயதானவர்கள் உட்கார இருக்கை வசதி இல்லை. மேலும் சில இடங்களில் கடைகளை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் நாற்காலிகள் அமைக்க வேண்டும்.-முத்து, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32046

தாமதமாகும் சாலை பணி

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பத்தில் இருந்து எமகல்நத்தம் செல்லும் சாலை கடந்த 6 மாதத்திற்கு முன்பு தார்சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டது. அதன்பிறகு அந்த பணி ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அதிகாரிகள் தாமதம் இன்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.-மணி, காரகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32044

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

பர்கூர் அடுத்த மருதேப்பள்ளியில் இருந்து ராசு பள்ளி செல்லும் சாலையோரம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தை தாமதம் இன்றி மாற்றி மின்விபத்தை தவிர்க்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.-பிரபு, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32043

நடவடிக்கை தேவை

மற்றவை

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமீப காலமாக இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஓட்ட பொதுமக்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனால் நடை பயிற்சி செய்பவர்களுக்கும், மாலையில் விளையாடும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 6:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31898

வங்கியில் கழிப்பறை வசதி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மாதத்தின் முதல்வாரத்தில் மூத்தகுடிமக்கள் ஏராளமானோர் பணம் எடுக்க வருகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க வசதி இல்லை. மேலும் வெளியே வர முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வங்கிக்கு வரும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பக்தவத்சலம், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 6:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31897

பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா ?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தனசேகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 6:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31896

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடி பள்ளம் பால் சொசைட்டி அருகில் உள்ள தெருவின் ஒரு பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் அங்கு மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 6:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31895

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாநகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் முறையான கழிவுநீர் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரவி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 6:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31894

வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளத்தில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி புதூர் வழியாக புறவழிச் சாலை செல்கிறது. இந்த நிலையில் அங்குள்ள 4 ரோடு சந்திப்பில் வேகத்தடை ஏதும் இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நின்று செல்லும் வகையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 6:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31892

பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை தொடக்க வேளாண்மை சங்கத்திற்கு அருகில் உள்ள பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணி நடந்து வந்தது. முழுமையாக கட்டி முடிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழைகாலங்களில் ஒதுங்ககூட இடம் இல்லாமல் அவதி அடைகின்றனர். இந்த பயணிகள் நிழற்கூடத்தை முழுமையாக கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சங்கர், தொப்பபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick