Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 May 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32284

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டரப்பள்ளி ஊராட்சி சித்தகம்பள்ளி கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்க சிமெண்டு சாலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சாலைகள் சீரமைக்கப்படாததால் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32283

பஸ் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை மதியம் 12.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் என பஸ் இருமுறை இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரகுநாதன், ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32087

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் 4-வது வார்டு வெட்டுக்காடு தெருவில் அண்ணா சிலையில் இருந்து நாடார் தெருவுக்கு செல்லும் சாலையில் சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாயை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன்காரணமாக இந்த சாலை குறுகிவிட்டது. மேலும் வாகன ஓட்டிகள் செல்ல அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை விரிவுப்படுத்தி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?-மதி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32085

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை செல்ல தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விக்கி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32084

நிழற்கூடம் தேவை

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தினமும் வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இங்கு நிழற்கூடம் இல்லாததால் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.-செல்வம், அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32083

ஆபத்தான கட்அவுட்கள்

போக்குவரத்து

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் சமீபத்தில் மாரியம்மன் திருவிழா நடந்து முடிந்தது. விழாவுக்காக அங்குள்ள மெயின் ரோடு பகுதியில் வைக்கப்பட்ட கட் அவுட்டுகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. தற்போது காற்று, மழையால் அந்த கட்அவுட்டுகள் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தமிழ்ச்செல்வன், ஆர்.பி.புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32082

பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்

பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்கழிவுநீர்

சேலம் 6-வது வார்டு ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுமையாக முடிக்காமல் பாதியிலே நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?-சேகர், ஸ்ரீராம் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32081

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

சேலம் மாநகராட்சி 37-வது வார்டு குமரிபேட்டை ஊராட்சி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் ரோட்டில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை தினமும் பொதுமக்களின் வீடுகளில் வாங்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?-அருள், குமரிபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32079

சாலையில் குவியும் குப்பைகள்

சாலையில் குவியும் குப்பைகள்குப்பை

சேலம் நெடுஞ்சாலை நகர், வைகை தெரு அருகில் குப்பைத்தொட்டி நிரம்பி ரோட்டில் குவிந்து கிடக்கிறது. இங்கு தினமும் குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் தெருவில் சிதறி கிடக்கின்றது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் குப்பையை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மதன் குமார், காசகாரனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32078

குழியில் விழுந்த ஆட்டோ

குழியில் விழுந்த ஆட்டோகழிவுநீர்

சேலம் 33-வது வார்டு அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட தீர்த்தகிரி ரோடு அருகில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோ ஒன்று அந்த குழியில் விழுந்து அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிப்பார்களா?-ரத்தினம் விஸ்வா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32066

வாகனங்கள் ஆக்கிரமித்த பஸ் நிலையம்

போக்குவரத்து

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் எந்த பஸ்களும் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பென்னாகரம்-மேச்சேரி சாலையிலேயே பஸ்கள் நின்று செல்வதால், காட்சி பொருளாகவே இந்த பஸ் நிலையம் இருக்கிறது. எனவே பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்களை அப்புறப்படுத்தி பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32054

சாக்கடை கால்வாய் இல்லை

கழிவுநீர்

ர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கரவாண்டஅள்ளி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அங்கு பள்ளம் வெட்டி அதில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடும்போது தவறி இந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick