Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2023 3:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36144

தடுப்புகள் வைக்க வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரியில் தொன்னையன் கொட்டாயில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகருக்குள் வருபவர்கள் சாலையில் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலை கடந்து வருகின்றனர். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு அந்த பகுதியில் தடுப்புகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36143

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடமாட முடியாத அளவிலும் காட்சி அளிக்கினறன. மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்படும் வகையிலும் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் மக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-குபேரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36142

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் இருந்து சென்னை சாலை வரை உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையோரங்களில் புதர்கள் மண்டி உள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சின்னமல்லப்பாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களும் சாலையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே இச்சாலையை தாமதம் இன்றி தார்சாலை அமைத்துக் கொடுக்க பள்ளி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுகின்றனர்.-சுப்பிரமணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36141

ஆற்றுநீர் மாசுபடுகிறது

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வழியே மத்தூர் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மத்தூர் நகரின் கழிவு வாய்க்கால் நேரடியாக கலக்கும்படி செய்யப்பட்டுள்ளதால் நகரின் கழிவுநீர் நேரடியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள இடத்தில் மத்தூர் ஆற்றில் கலக்கிறது. மேலும் நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், வண்டிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு ஆற்றில் கொட்டப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மத்தூர் ஆற்றில் உள்ள நீர் மாசு படுவதுடன் நோய் பரவும் வித்திடுகிறது. எனவே ஆற்றில் குப்பைகள் கொட்டுவதையும் கழிவுநீர் கலப்பதையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36140

அதிகாரிகள் கண்காணிப்பார்களா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் சில மாணவர்கள் ஆபத்தான நிலையில் பஸ்சின் படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி, கல்லூரி விடும் வேளையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கலைமணி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36139

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் அடிப்பக்கம் சிமெண்டு கான்கிரீட் உடைந்து கம்பிகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் பலத்த காற்றடித்தால் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு உடனடியாக பாலக்கோடு மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமார், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36138

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி பென்னாகரம் நகர பகுதிக்குள் பகல் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் சரக்குகளை ஏற்றி இறக்க நகர் பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் பிரதான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோபிநாத், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 3:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36137

விபத்து அபாயம்

விபத்து அபாயம்சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி நான்கு ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து சாலையோரம் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பகுதியில் சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அதனால் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடக்கும் முன்பே இந்த கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்்துள்ளனர்.-பாஸ்கரன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35976

சாலை சீரமைக்கப்படுமா ?

சாலை

சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆதிதிராவிடர் காலனியில் இருந்து ஏரிகாடு வழியாக ஊத்து ஓடை, சேனை கவுண்டனனூர் செல்லும் வழியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக தேக்கம்பட்டி அரசு மேல்நிலைபள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சஞ்சய், தேக்கம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35974

விளையாட்டு திடல் அமைக்கப்படுமா ?

மற்றவை

சேலம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு திடல் எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே விளையாட்டு வீரர்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் விளையாட்டு திடல் அமைப்பார்களா ?-தனசேகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#35973

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்கட் மேம்பாலத்தில் நடுவில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமுமம் ஏற்படுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை பழுதுபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35971

குப்பைகளால் சுகாதர சீர்கேடு

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள வீரபாண்டியார் தெருவில் குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்த வழியாக செல்லும் பொது மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இந்தஇந்த குப்பையை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சல்மான் அஹமத், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick