கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் இருந்து சென்னை சாலை வரை உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையோரங்களில் புதர்கள் மண்டி உள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சின்னமல்லப்பாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களும் சாலையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே இச்சாலையை தாமதம் இன்றி தார்சாலை அமைத்துக் கொடுக்க பள்ளி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுகின்றனர்.
-சுப்பிரமணி, பர்கூர்.