Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4714

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி பேரூராட்சி 11-வது வார்டில் திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் சில நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் மின்விளக்கு எரியசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4713

ஆபத்தான நிலையில் மின்கம்பிகள்

ஆபத்தான நிலையில் மின்கம்பிகள்மின்சாரம்

ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளி கிராமத்தில் ெதருக்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் பொழுது, மின்கம்பிகளை கம்பால் தூக்கிபிடித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். -சந்தோஷ், ராமகொண்ட அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4712

சேறும், சகதியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டியில் உள்ள காவேரி நகரில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -ஜெயகுமார், சேசம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4711

ஏரிகளை ஆக்கிரமித்த ஆகாயதாமரை

ஏரிகளை ஆக்கிரமித்த ஆகாயதாமரைமற்றவை

ஓசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரி, தேர்பேட்டை ஏரி உள்ளிட்ட ஏரிகளில் ஆகாயத்தாமரை அதிக அளவில் பரவி ஏரிகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் ஏரிகளிலுள்ள நீரும் குறைய வாய்ப்பு உள்ளது. ஏரிகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அகற்றினால் ஏரியில் மழைநீர் தேங்கி நிற்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4710

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சானசந்திரம் கடவுள் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதுடன், மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சி.ராமாஞ்சி ரெட்டி, சானசந்திரம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4709

ஆபத்தான மரம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து சந்தூர் செல்லும் சாலையில் பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மரம் பொதுமக்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வினோத், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4708

பூங்கா அமைப்பது எப்போது?

பூங்கா அமைப்பது எப்போது?பூங்கா

ஓசூர் தளி சாலையில் எஸ்.பி.எம். காலனியில் பூங்கா அமைக்க சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே புதர்களை அகற்றி பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி.முனிராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 6:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4510

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி-கன்னங்குறிச்சி ரோட்டில் அஸ்தம்பட்டி போலீஸ் நிைலயம் அடுத்து தபால் நிலையம் மற்றும் குழந்தைகள் பள்ளி அமைந்துள்ளது. அந்த சாைலயில் வாகனங்கள் வேகமாக ெசல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். விபத்துக்கள் நடக்கும் முன்பு அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். ெபான்னுசாமி, அஸ்தம்பட்டி, ேசலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4509

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதாவது விபத்து ஏற்படும் முன் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயபிரகாஷ், நாழிக்கல்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4506

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் புத்தூர் அக்ரஹாரத்தை அடுத்த பெரியார் நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய், மின்சாரம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி மனு அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், பெரியார் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4504

அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் தாரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் மாநகர பஸ்கள் சுமார் 6 மாதங்களாக சரியான நேரத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படுவது கிடையாது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். -சாமுவேல், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4501

கிணற்றுக்கு தடுப்பு சுவர்

மற்றவை

மோகனூர் ஒன்றியம், தோளுரில் இருந்து சொட்டையம் புதூர் வழியாக எம். ராசாம்பாளையம் செல்லும் சாலையோரம் தோளூர் காளியம்மன் கோவில் அருகே தார்சாலையை ஒட்டி கிணறு ஒன்று உள்ளது, அந்த கிணற்றிற்கு போதிய பாதுகாப்பு தடுப்புச்சுவர், இல்லாததால் ஆபத்தான வளைவில் வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழ்நிலை உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட துறையினர், தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரண், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick