கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சானசந்திரம் கடவுள் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதுடன், மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சி.ராமாஞ்சி ரெட்டி, சானசந்திரம், ஓசூர்.




