Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7761

குண்டும், குழியுமாக மாறிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்து காரகுப்பம் செல்லும் இணைப்புசாலை வரை சாரைல சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். -மன்னாங்கட்டி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7757

பள்ளிக்கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிக்கூடங்கள் ஏராளமாக அமைந்துள்ளன. அந்த பள்ளிக்கட்டிடங்களில் சில விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றனர். மேலும் சில பள்ளிக்கூடங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்து சீரமைக்க முன் வரவேண்டும். -தர்மலிங்கம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7752

வாகனங்களால் விபத்து

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் டேம் ரோடு வழியாக திம்மாபுரம் பிரிவு சாலையோரத்தில் மீன் கடைகள் உள்ளது. இங்கு எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. சாலையில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் வாகனங்கள் திம்மாபுரம் வழியாக பிரிந்து செல்கின்றன. மேலும் திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அவ்வழியாக மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இதனால் மீன் கடைக்கு செல்லும் டிரைவர்கள் வாகனங்களை பிரிவு சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7748

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

ஓசூர் மாநகரில் பாகலூர் ரோடு சர்க்கிள், தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை ரோடு உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சாலைகளின் நடுவே மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் இடையூறாகவும், அச்சமூட்டும் விதத்திலும் உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன்பு சாலைகளில மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -பழனியப்பன், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7747

பூட்டியே கிடக்கும் கழிப்பிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் மாற்று திறனாளிகளுக்கு என கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட நாளிலிருந்து பல ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்கும் கொண்டு வர படவில்லை. அதற்கு தண்ணீரும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7746

பாழடைந்த கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளாக ஓடுகளால் அமைக்கப்பட்ட பழைடைந்த கட்டிடம் உள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7745

பாதியில் நிற்கும் குடிநீர் குழாய் பணி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஊராட்சியில் உள்ள புதுமோட்டூர் பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிற்பதால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை அமைத்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7554

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் தொங்கும்பூங்கா முன்பு சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். -சுல்தான், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7551

ஏரியில் குவியும் குப்பைகள்

குப்பை

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் காடையாம்பட்டி ஏரியில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏரியில் உள்ள நீர் கெட்டுப்போவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை அங்கு குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். -முத்துமாணிக்கம், பாப்பாபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7549

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

சேலத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது கல்வடங்கம் கிராமம். இங்கு தினமும் ஏராளமான மக்கள் சேலம் மற்றும் பிற ஊர்களில் இருந்து வந்து காவிரி ஆற்றில் நீராடியும், கோவில்களில் தரிசனம் செய்தும் செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்திற்கு இதுவரை எந்தவித பஸ்களும் இயக்கப்படவில்லை. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலு ஆறுமுகம், கல்வடங்கம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7546

மழைநீர் வடிகால் வசதி

மழைநீர் வடிகால் வசதிமற்றவை

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் இருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் பச்சபிள்ளை தெரு ரைட்டர் தோட்டம் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை மழைநீர் வடிகால் வசதி செய்து தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்குள் உடனடியாக மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். -ஆனந்தன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7545

பஸ் நிலையம் வராத பஸ்கள்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்லாமல் எருமப்பட்டி கைகாட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு நேராக சென்று விடுகின்றன. அதேபோல் நாமக்கல்லில் இருந்து வரும் பஸ்கள் எருமப்பட்டி ஊருக்குள் வராமல் பொன்னேரி கைக்காட்டில் இருந்து எருமப்பட்டி கைகாட்டி வழியாக நேராக சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பஸ்களும், எருமப்பட்டி பஸ் நிலையம் வந்து செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick